sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை  

/

 சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை  

 சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை  

 சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை  


ADDED : பிப் 02, 2026 03:46 AM

Google News

ADDED : பிப் 02, 2026 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: சித்தர்களுக்கு நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நடுவீரப்பட்டு, கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமிகள், எருக்கம்பால்சித்தர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.

மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அமுது படைத்தல் நடந்தது.

அதேபோல் சி.என்.பாளையம் மலையாண்டர் கோவிலில் உள்ள குழந்தைசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us