/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
/
செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 25, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னிகள் அருள்பாலிக்கின்றனர். வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.
அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராமு பூசாரி செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.