/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு கோவிலில் சித்தர்களுக்கு சிறப்பு பூஜை
/
நடுவீரப்பட்டு கோவிலில் சித்தர்களுக்கு சிறப்பு பூஜை
நடுவீரப்பட்டு கோவிலில் சித்தர்களுக்கு சிறப்பு பூஜை
நடுவீரப்பட்டு கோவிலில் சித்தர்களுக்கு சிறப்பு பூஜை
ADDED : டிச 16, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திர சுவாமிகள், எருக்கம்பால் சித்தர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து அமுது படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர்.