sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கோவில்களில் சிறப்பு பூஜை

/

 கோவில்களில் சிறப்பு பூஜை

 கோவில்களில் சிறப்பு பூஜை

 கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : ஜன 17, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். இதே போன்று, நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர், நடனபாதேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தன.






      Dinamalar
      Follow us