ADDED : மார் 09, 2024 03:02 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியொட்டி 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.
பின் நடனபாதேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யபட்டு, ஹஸ்ததாளாம்பிகையும் நடனபாதேஸ்வரரும் சிறப்பு அலங்காராத்தில் அருள்பாலித்தனர். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.
