தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு வழிபாடு

 சிறப்பு வழிபாடு

 சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 14, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நாளை ஏகாதச ருத்ர அபிஷேகம் நடக்கிறது.

கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்யகால ஆரம்பத்தை முன்னிட்டு, 31ம் ஆண்டு ஏகாதச ருத்ர அபிஷேகம் நாளை நடக்கிறது.

இதையொட்டி அன்றைய தினம், மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கலச பூஜை, மகன்யாச ஜபம், 4:00 மணிக்கு மூலவர் அபிஷேகம், ருத்ரஜபம், 5:30 மணிக்கு வசோர்தாராேஹாமம், பூர்ணாகுதி, தீபாராதனை, 6:00 மணிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us