sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்

/

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்


ADDED : மார் 06, 2026 03:15 AM

Google News

ADDED : மார் 06, 2026 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் பூஜை நடக்கிறது.

நவக்கிரகங்களில் மெதுவாக நகரும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து ம ற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்படி இன்று காலை 8:26 மணிக்கு கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்.

இதனையொட்டி மந்தாரக்குப்பம், புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை 6:00 மணியளவில் விக்னேஷ்வர பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி அம்மன் கோவில் அன்னதான குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us