தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்

 சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்


ADDED : மார் 06, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது.

நவக்கிரகங்களில் மெதுவாக நகரும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அதன்படி இன்று காலை 8:26 மணிக்கு கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்.

இதனையொட்டி மந்தாரக்குப்பம், புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை 6:00 மணியளவில் விக்னேஷ்வர பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி அம்மன் கோவில் அன்னதான குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us