தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீரங்கம் மடாதிபதி சுவாமி தரிசனம் 

 ஸ்ரீரங்கம் மடாதிபதி சுவாமி தரிசனம் 

 ஸ்ரீரங்கம் மடாதிபதி சுவாமி தரிசனம் 


ADDED : பிப் 18, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மடாதிபதி தேசிக ராமானுஜதாசர் நேற்று இரவு 8:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

மடாதிபதியை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். அவர் மூலவர் சரநாராயண பெருமாள், ேஹமாம்புஜவல்லி தாயார், லட்சுமிநரசிம்மர் சுவாமிகளை தரிசனம், மங்களா சாசனம் பூஜையில் கலந்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us