தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்


ADDED : ஆக 21, 2025 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை, ;பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார், சின்னக்குமட்டி, ஆதிவராகநல்லுார் ஊராட்சிகள் சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.

பு.முட்லுாரில் நடந்த முகாமில், பரங்கிப்பேட்டை மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கினார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, தாசில்தார் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, பி.டி.ஓ., அமுதா முன்னிலை வகித்தனர்.

பி.டி.ஓ., சதீஷ்குமார் வரவேற்றார். பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள் முகாமை துவக்கி வைத்தார். 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர்.

நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாராமன், மாவட்ட மாணவரணி செயலாளர் அப்பு சத்தியநாராயணன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் சக்திவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, நிர்வாகிகள் சேதுராமன், செந்தில்ராஜா, பாபுஜி, ஊராட்சி செயலர் ராஜிவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ், நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us