/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 16, 2025 11:47 PM

கிள்ளை; சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் சதீஷ்குமார், அமுதா முன்னிலை வகித்தனர். 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
முகாமில், ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் அப்பு சத்தியநாராயணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காதர் மஸ்தான், இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் அப்துல் சலீம், சுபாகர், வர்த்தக அணி அமைப்பாளர் அமீர்தீன..
கிளைச் செயலாளர்கள் ராஜ்குமார், பிரவின்குமார், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் ராஜிவ்காந்தி, வீரபிரகாசகம், பார்த்திபன், சம்பத் உட்பட பலர், பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் பிரிதிவிராஜ், நன்றி கூறினார்.