தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்   

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்   

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்   


ADDED : செப் 20, 2025 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : புவனகிரியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாக னன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மதியழகன், மகளிரணி செயலாளர் அமுதாராணி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் தாசில்தார் அன்பழகன், முகாமை துவக்கி வைத்தார். 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று 46 சேவைகள் தொடர்பான மனுக்கள் பெற்றனர். கர்ப்பி ணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கிருஷ்ணன், செல்லப்பாண்டியன், சண்முகம், அண்ணாஜோதி, தி.மு.க., அவைத் தலைவர் நெடுமாறன், இன்ஜினியர் அணி ராமன், தம்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us