தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்டாலின் பிறந்த நாள்

 ஸ்டாலின் பிறந்த நாள்

 ஸ்டாலின் பிறந்த நாள்


ADDED : மார் 02, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.

தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் நகர செயலாளர்கள் பாண்டியன், முனவர் உசேன் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பிரட், பால், பிஸ்கட் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

விழாவில், கவுன்சிலர்கள் ஆனந்தன், கணேசமூர்த்தி, மாரியப்பன், ஜாபர், முன்னாள் நகர துணை செயலாளர் சரவணன், தகவல் தொழில் நுட்ப அணி இஸ்மாயில், முன்னாள் மாவட்ட பிரதிநிதி புருஷோத்தமன், நிர்வாகிகள் நடராஜன், சிவபாலன், கோவிந்தராஜ், அமிர்தலிங்கம், அலி அப்பாஸ், கலீல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us