தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்டேட் பாங்க் கிளை இடமாற்றம்

ஸ்டேட் பாங்க் கிளை இடமாற்றம்

ஸ்டேட் பாங்க் கிளை இடமாற்றம்


ADDED : பிப் 05, 2025 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி; புவனகிரியில், ஸ்டேட் பாங்க் கிளை, முத்தாட்சிப்பிள்ளையார் கோவில் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாவில் வங்கி கிளை மேலாளர் கலைமதி வரவேற்றார். சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் பர்மிந்தர் சிங் தலைமை தாங்கி, புதிய கிளையை திறந்து வைத்தார். பொது மேலாளர் பிரவஷ்குமார் சுபுதி, துணைப் பொது மேலாளர் கல்பனா, புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி, வாடிக்கையாளர் சேவையை துவக்கி வைத்தனர். விழாவில் புவனகிரி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை உதவி மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us