தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாநில தொடர் ஓட்டப் போட்டிஊர்காவல்படை வீரர் பங்கேற்பு

மாநில தொடர் ஓட்டப் போட்டிஊர்காவல்படை வீரர் பங்கேற்பு

மாநில தொடர் ஓட்டப் போட்டிஊர்காவல்படை வீரர் பங்கேற்பு


UPDATED : அக் 07, 2026 07:29 PM

ADDED : அக் 07, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:29 PM ADDED : அக் 07, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: தேனி மாவட்டத்தில் நடந்த 16 கி.மீ., தொடர் ஓட்டப் போட்டியில், சிதம்பரம் ஊர்காவல் படை வீரர் தேவநாதன் பங்கேற்று, தொடர் ஓட்டத்தை நிறைவு செய்தார்.

சி.முட்லுார் அரசு கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் தேவநாதன், 46; சிதம்பரம் டிகம்பெனி ஊர்க்காவல்படை வீரர். கடலுாரில் கடந்த மாதம், ஊர்காவல்படை வீரர்களுக்கு விழுப்புரம் மண்டல் அளவில் மாதம் நடந்த தொடர் ஓட்டப்போட்டியில், தேவநாதன் பங்கேற்று, மூன்றாம் இடம்பிடித்தார். அவருக்கு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பாராட்டி கேடயம் வழங்கினார்.அதைதொடர்ந்து, தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவில், நடந்த 16 கி.மீ., தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, தொடர் ஓட்டத்தை நிறைவு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us