ADDED : ஆக 21, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்:
தாலுகா அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து தாசில்தார் பாலமுருகனிடம் பி.ஓ.எஸ்., கருவியை ஒப்படைத்து மனு அளித்தனர்.
