தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவரை தாக்கியவர் கைது மேலும் இருவருக்கு வலை

மாணவரை தாக்கியவர் கைது மேலும் இருவருக்கு வலை

மாணவரை தாக்கியவர் கைது மேலும் இருவருக்கு வலை


UPDATED : அக் 06, 2026 11:28 PM

ADDED : அக் 06, 2026 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:28 PM ADDED : அக் 06, 2026 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டியில் பள்ளி மாணவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 16வயது மாணவர். இவர் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து மதிய உணவு சாப்பிட வெளியே சென்றார்.

அப்போது, விழமங்கலத்தை சேர்ந்த ஆகாஷ், ஆறுச்சாமி உள்ளிட்ட மூவர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக, காஸ் சிலிண்டர் டியூபால் பிளஸ் 2 மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அதில் படுகாயமடைந்த மாணவர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து ஆறுச்சாமி,20யை கைது செய்தனர். மேலும், ஆகாஷ் உள்ளிட்ட இருவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us