sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்கள் பயிற்சி 

 மாணவர்கள் பயிற்சி 

 மாணவர்கள் பயிற்சி 


ADDED : பிப் 02, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேப்பூர் அடுத்த மங்களூரில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை பார்வையிட்டனர்.

பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், வேப்பூர் அடுத்த மங்களூரில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மங்களூரில் உள்ள நடமாடும் மணி பரிசோதனை ஆய்வகத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.

தலைமை மண் பரிசோதனை அலுவலர் கலையரசன், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மண்ணில் உள்ள சத்துக்களை கண்டறியும் முறைகள் பற்றியும், மண் பரிசோதனை செய்வதால் ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும் என்பதையும் விளக்கி கூறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us