தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : நவ 24, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுாரில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகள் ஹாசினி,17; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரினபேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஹாசினியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us