நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் சண்முகவேல்,57; இவரது தாரண்யா, 19; கடலுார் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.