sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவ, மாணவிகள் பேட்டி

மாணவ, மாணவிகள் பேட்டி

மாணவ, மாணவிகள் பேட்டி


ADDED : ஜூலை 01, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2024 06:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடத் தேர்வுக்கு விளக்கம் கிடைத்தது

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள், எந்த கல்லுாரி சிறந்த கல்லுாரி, எந்த கல்லுாரியில் சேர வேண்டும் என்ற தெளிவான விளக்கம் கிடைத்தது. எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கல்வி ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியது பயனுள்ளதாக இருந்தது.

-முகமது அப்பாஸ், பி.முட்லுார்.

அனைத்திற்கு விளக்கம் கிடைத்தது

ஐ.இ.எஸ்., நுழைவுத் தேர்வு குறித்து தெளிவான விளக்கம் அளித்தனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது குறி்த்து ஆலோசனை வழங்கப்பட்டது. 4 ஆண்டு கால இன்ஜினியரிங் படிப்பில் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தனர்.

-தருண்பாரதி, கடலுார்.

கவுன்சிலிங் குழப்பம் நீங்கியது

ஐ.இ.எஸ்., நுழைவுத் தேர்வு குறித்தும், எதிர்காலத்தில் எந்த பாடப்பிரிவை படித்தால் வேலை கிடைக்கும் என தெரிந்து கொண்டேன். கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்ததால் குழப்பம் நீங்கியது. எந்ததெந்த பாடப்பிரிவுக்கு எந்தெந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கம் கிடைத்தது.

-சுதர்சன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us