/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் மாணவர்கள் 'விசிட்'
/
போலீஸ் ஸ்டேஷனில் மாணவர்கள் 'விசிட்'
ADDED : நவ 09, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகள், அலுவலகப் பணிகள், கைதி அறை, பாதுகாப்பு பணிகள், குற்ற நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஏற்படுத்தப்படுத்தினர்.
வேப்பூர் போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.