தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு

அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு

அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு


ADDED : அக் 20, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுபாக்கம், : சிறுபாக்கம் மற்றும் அடரி அரசு மாணவர்கள் விடுதகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.

சிறுபாக்கம் மற்றும் அடரி கிராமங்களில் அரசு மாணவர்கள் விடுதிகள் உள்ளது. இங்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தனர். அதில், விடுதியை துாய்மையாக பராமரிப்பது, உணவு பொருட்களின் தரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, வருவாய் அலுவலர் சங்கர், விடுதி காப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us