ADDED : ஆக 27, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக திவாஷ் பொறுப்பேற்றார்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், குள்ளஞ்சாவடிக்கு மாற்றப்பட்டார். அதனையொட்டி காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் திவாஷ், நேற்று புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
