ADDED : மே 28, 2026 04:27 AM

அ நிறம் | அளவு
ராமநத்தம்: ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய சப் இன்ஸ்பெக்டராக ஜம்புலிங்கம் பொறுப்பேற்றார்.
ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் பொட்டா, திட்டக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில், புதிய சப் இன்ஸ்பெக்டராக ஜம்புலிங்கம் பொறுப்பேற்றார். அவருக்கு, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
