/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
/
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
ADDED : ஜன 24, 2026 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேதாஜியின் சுதந்திர போராட்ட வரலாறு, தியாகம் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோர்டியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோர்டியா, ஆசிரியர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

