/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாடிக்கையாளர் விரும்பும் நகை சுபஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்
/
வாடிக்கையாளர் விரும்பும் நகை சுபஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்
வாடிக்கையாளர் விரும்பும் நகை சுபஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்
வாடிக்கையாளர் விரும்பும் நகை சுபஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்
ADDED : அக் 11, 2024 06:25 AM

தங்க நகைகள் என்றாலே பெண்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது கடலுார் லாரன்ஸ் ரோடு, சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரி. தரமிக்க ஹால்மார்க் தங்க நகைகளை பி.டி.எஸ்.முத்திரையுடன் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப வழங்கும் ஒரே கடை சுபஸ்ரீ வள்ளிவிலாஸ்.
தரம் என்றும் நிரந்தரம் என்பதால் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம், திண்டிவனம்,சிதம்பரம், விருத்தாசலம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்க நகைகளை வாங்கிச் செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகளை கச்சிதமாக வடிவமைத்து தருகின்றனர்.
காதணிகள், வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், நெக்லஸ், கல்பதித்த
அட்டிகைகள் நவீன டிசைன்களில் அழகான நகைகள் உள்ளது. அதிநவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 916 கே.டி.எம்., நகைகள் கம்ப்யூட்டரில் வடிவமைத்து
தருகின்றனர். சுப்புராயன் மகன்கள் கணேசன், ரவிசங்கர், கணேசன் மகன் தீபக் ஆகியோர் சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் ஜூவல்லரியை திறம்பட வழி நடத்தி வருகின்றனர்.
இங்கு, தங்கம், வைடூரியம், நவரத்தின நகைகள், திருமணத்திற்கு எண்ணற்ற
ரகங்கள் நட்சத்திரங்கள் போல் ஜொலிக்கின்றன. கொலுசுகள், மெட்டிகள், வெள்ளிப் பாத்திரங்கள், ஒட்டியானங்கள், முத்து, பவள நகைகள், கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா, நெல்லுார் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.இது பாரம்பரிய நகைக்கடை என்பது மட்டுமின்றி கைராசியான ஸ்தாபனம் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
குளிர்சாதன வசதியுடன் கூடிய இங்கு நகைகள் தேர்வு செய்ய விசாலமான
இடவசதி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில்
எண்ணற்ற டிசைன்களில் நகைகளை விற்பனை செய்கின்றனர். ஆன்லைன் வசதியுடன் 500, 1,000, 2,000, 5,000 ரூபாய் செலுத்தும் தங்க நகை சேமிப்பு திட்டம் உள்ளது.
ஆயுதப்பூஜை மற்றும் தீபாவாளி பண்டிகையையொட்டி, புதுப்புது டிசைன்களில் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.