sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  

/

திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  

திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  

திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  


ADDED : ஆக 25, 2025 02:53 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

நேற்று மாலை 4:30 மணிக்கு திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

சிறிது நேரத்தில் கனமழை பெய்ய துவங்கியது. மாலை 6:00 மணி வரை பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளர்ச்சி நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us