தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்னறிவிப்பில்லாத மின் தடையால் அவதி

முன்னறிவிப்பில்லாத மின் தடையால் அவதி

முன்னறிவிப்பில்லாத மின் தடையால் அவதி


UPDATED : அக் 15, 2026 07:00 PM

ADDED : அக் 15, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:00 PM ADDED : அக் 15, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நேற்று முன்னறிவிப்பின்றி நான்கு மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி, பாத்திமா நகர், காயிதேமில்லத் நகர், கும்மத் பள்ளி தெரு, கலிமா நகர் பகுதிகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சாரம் இல்லாததால், மின் நுகர்வோர்கள்பாதிக்கப்பட்டனர்.முன் அறிவிப்பு இல்லாமல் மின் தடை ஏற்பட்டதால் இல்லதரசிகள், வியாபாரிகள்பாதிக்கப்பட்டனர். மற்ற இடங்களில் வழக்கம்போல், மின்சாரம் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us