தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : பிப் 21, 2024 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் மணிவாசகன், பழைய இரும்பு வியாபாரி. இவரது மகன் தினேஷ்குமார், 22, திட்டக்குடி அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், தினேஷ்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதில் மனமுடைந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்த கொண்டார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us