தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குருத்தோலை  ஞாயிறு பவனி 

 குருத்தோலை  ஞாயிறு பவனி 

 குருத்தோலை  ஞாயிறு பவனி 


ADDED : மார் 29, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் புனித கார் மேல் அன்னை ஆலய குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

கிறிஸ்தவர்கள் ஏசுவின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும், 40 நாட்கள் தவ காலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.

தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் துவக்க நாள் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பபடுகிறது.

அதன்படி, கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக வந்தனர்.

தொடர்ந்து, அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இதே போன்று நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us