sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுரேஷ் கல்வி குழும சி.இ.ஓ., திருமணம்

/

சுரேஷ் கல்வி குழும சி.இ.ஓ., திருமணம்

சுரேஷ் கல்வி குழும சி.இ.ஓ., திருமணம்

சுரேஷ் கல்வி குழும சி.இ.ஓ., திருமணம்


ADDED : ஏப் 27, 2025 06:56 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் திருமண விழா நடந்தது.

பா.ம.க., மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மைத்துனர், விருத்தாசலம் அடுத்த பரவலுார் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-கவிதா தம்பதி மகன், டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் அருண்குமார், ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்-செல்வி தம்பதி மகள் காவியா திருமணம் கடந்த 25ம் தேதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்தது.

திருமண வரவேற்பு விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள, மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி இந்துமதி சுரேஷ், கார்த்திகேயன்- வளர்மதி தம்பதி வரவேற்றனர்.

டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us