ADDED : பிப் 25, 2026 05:16 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் சார்பு நீதிமன்ற வளாகம் முன், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், வழக்கறிஞர்கள் பொன் கொளஞ்சி, மகேந்திரவர்மன், ரங்கநாதன், ரஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, செல்வி, செந்தில், ஆனந்தகண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
