ADDED : மார் 15, 2024 11:39 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் சந்தைத்தோப்பு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம் 4ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.
தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 11ம் நாளில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
