தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊஞ்சல் உற்சவம்

 ஊஞ்சல் உற்சவம்

 ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஜன 05, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இரவு மகா தீபாராதனை நடந்து, ராஜ ராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us