தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊஞ்சல் உற்சவம்

 ஊஞ்சல் உற்சவம்

 ஊஞ்சல் உற்சவம்


ADDED : மார் 20, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அமாவாசையொட்டி, விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் காலை சித்தி விநாயகர், அங்காளம்மன், புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

மாலை 6:00 மணியளவில் மோகினி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, கோவிலை சுற்றி உலா வந்தார். அப்போது, திருமணத்தடை, குழந்தை வரம் வேண்டிய பக்தர்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பம்பை உடுக்கையுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய் தனர்.

இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us