தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊஞ்சல் உற்சவம் 

 ஊஞ்சல் உற்சவம் 

 ஊஞ்சல் உற்சவம் 


ADDED : மார் 20, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையில் பல்லவராயநத்தம் கிராமத்தில் அற்புத அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது

உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us