தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊஞ்சல் உற்சவம் 

ஊஞ்சல் உற்சவம் 

ஊஞ்சல் உற்சவம் 


ADDED : செப் 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மாலை விநாயகர், ராஜராஜேஸ்வரி,ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு,அம்மனை வழிபட்டனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us