ADDED : அக் 08, 2024 02:46 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி.,யாக விஜிகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர், பல்லடத்தில் டி.எஸ்.பி.,யாக இருந்த விஜிகுமார் சேத்தியாத்தோப்பிற்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
