
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக பானுமதி பெறுப்பேற்றார்.
விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக இருந்த பானுமதி, லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக பல்லடம் நகராட்சி கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டார்.
இதனால், பண்ருட்டி கமிஷனர் பிரீத்தி கூடுதல் பொறுப்பாக விருத்தாசலம் நகராட்சியை கவனித்து வந்தார். மீண்டும் விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக பானுமதி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.