
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பதவியேற்றார்.
கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பொறுப்பேற்றார். அவருக்கு, இணைப்பதிவாளர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

