தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஏப் 11, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை உதவி இயக்குநர் பொறுப்பேற்றார்.

திருவள்ளூர் மாவட்ட, கூட்டுறவு தணிக்கை அலுவலராக பணிபுரிந்தவர் விமல். இவர், தணிக்கை உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்று, கடலுார் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடலுாரில் அவர் பொறுப்பேற்றார். அவருக்கு, தணிக்கை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us