
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில், புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், அனந்தப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் மலர், கிள்ளை பேரூராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.