தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 


ADDED : ஆக 02, 2025 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2025 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சேதுபதி இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சேத்தியாத்தோப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us