
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக, சிவகாமி பொறுப்பேற்றார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., சதீஷ்குமார், பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட ஊராட்சி் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., வாக இருந்த சிவகாமி, பதவி உயர்வு பெற்று, பரங்கிப்பேட்டை கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.

