ADDED : மார் 01, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக விஷ்ணுபிரியா பொறுப்பேற்றார்.
விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
