ADDED : ஏப் 03, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
கடலுார்: திருக்கண்டேஸ்வரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்த ஞானசங்கர் ஓய்வு பெற்றார்.
இவருக்கு, பதிலாக நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
