ADDED : மே 30, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புதிய சப் இன்ஸ்பெக்டராக கோபிநாத் பொறுப்பேற்றார்.
திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி இடமாற்றம் செய் யப்பட்டார்.
தொடர்ந்து, திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில், புதிய சப் இன்ஸ்பெக்டராக கோபிநாத் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
