ADDED : நவ 19, 2026 08:10 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் பெண்ணாடத்தில் பணிபுரிந்தார்.
பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு, சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
