sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நிற்கும்

/

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நிற்கும்

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நிற்கும்

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நிற்கும்


ADDED : டிச 06, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் வரும் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயிலை, பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இப்பிரச்னை விஷ்ணுபிரசாத் எம்.பி., கவனத்திற்க கொண்டு செல்லப்பட்டது.

அவர், தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயிலை பண்ருட்டியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார.்

அதனையேற்று தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில், வரும் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நின்று செல்லம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us